அனல் காற்று விமர்சனம் -கடிதம்

அன்புள்ள ஜெ,

என் பெயர் பவித்ரன், உங்களின் பல வழித்தோன்றல்களில் நானும் ஒருவன். என்னக்கு மிகவும் பிடித்த புத்தகம் “இன்றைய காந்தி”,”அனல் காற்று”, “இரவு” மற்றும் “அறம்” சிறுகதைகளில் ‘சோற்று கணக்கு’, ‘யானை டாக்டர்’,’பெருவலி’ என நீட்டுக்கொண்டே இருக்கும். நீங்கள் எழுதியதில் பிடித்த படம் ‘கடல்’ அதில் வேறொரு தமிழ் நாட்டின் மக்களை அறிமுகம் செய்தது, தினமும் உங்கள் பதிவுகளில் ஏதோவொன்று கற்றுக்கொண்டே இருக்கிறேன்.

நேற்று நீங்கள் எனது “அனல் காற்று” சாராம்சத்தை விளக்கி ஒரு காணொளி எடுத்திருந்தேன், பகிர்ந்தமைக்கு மிக்க மிக்க நன்றிகள் சார் !!
https://www.youtube.com/channel/UCiZVChQe-o9uByPo_sBolNw

பல புத்தகங்களை காணொளி மூலம் எடுத்து செல்லும் முயற்சியே, உங்கள் பகிர்வு இன்னும் நிறைய ஊக்கத்தை தருகிறது சார்..

ஆன்டன் செகாவ் – ‘துக்கம்’ என்ற சிறுகதையை குறும்படமாக இயக்கினேன் சார், நேரம் வாய்த்தால் பாருங்கள்.

https://www.youtube.com/watch?v=MdYarZ_tpYM

This story written by Anton chekov, short story named to be MISERY, It has been adapted to tamil society and made has a short film “SEVI SAI”
என்றும் நன்றியுடன்
பவித்ரன்
முந்தைய கட்டுரைகாடு- ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைஇலக்கியம், வெறுப்பு