மணி இதை அனுப்பி இருந்தார், இது ஒரு சிறந்த உரை. நவீன கவிதை உலகு மிக காத்திரமாகத் தான் இயங்குகிறது, உள்ளீடுள்ள கவிஞனின் குரல் இதில் ஒலிக்கிறது. இனிதான் நான் சபரி நாதனை படிக்கவேண்டும்.
கிருஷ்ணன்
அன்புள்ள கிருஷ்ணன்
ஆம், நல்ல உரைதான். கவிதையை பாவனைகள் ஏதுமில்லாமல் கவிதை வழியாகவே அணுகுகிறார்.
ஜெ
‘தேவதச்சம்’ – சபரிநாதன் -1
‘தேவதச்சம்’ – சபரிநாதன் -2