மிக அருமையான நாவல், சந்தர்ப்பவாதம் அதன் விளைவுகள் மற்றும் உறவுகளின் நெருடல்கள் என உளவியல் குவியல் இப்புத்தகம்;
இந்நாவலை பாலு மகேந்திர படமாக இயக்கவிருந்தார் மேலும் விஜய் சேதுபதி கதை நாயகனாக தேர்வு செய்தார்கள் ஆனால் கைகூடவில்லை. நீங்கள் திரை துறையில் முயற்சிப்பீர்களானால் கட்டாயம் இந்த நாவலை வாசிக்க வேண்டும், உறுதியாக திரைக்கதை யுக்த்தியை கற்றுக் கொடுக்கும்.