சொல்! சொல்!

word

 

தமிழ்ச்சொல்லாராய்ச்சி சிலசமயம் தூய்மையான மகிழ்ச்சியை அளிக்கும் ஒருவகை விளையாட்டாக ஆகிவிடுகிறது. கல்யாணவீடுகளில் ஏப்பம் பொங்க சாப்பிட்டுவிட்டு திண்ணைக்குளிரில் சாய்ந்துகொண்டு விளையாடுவதற்கு ஏற்றது. சிரிப்பு புரைக்கேறினால் கையுதவியாக அருகே செம்பில் குளிர்நீர் இருப்பது நலம்

 

காரணம் காரியம் சொல்லாராய்ச்சி

முந்தைய கட்டுரைமுதல் மழை
அடுத்த கட்டுரைவாசிப்பின் வழி