வெண்முரசு விடுபடல்

வெண்முரசு மாமலரில் ஓர் அத்தியாயம் பிரசுரத்தில் விடுபட்டுவிட்டது. நேற்று அதற்கு முந்தைய அத்தியாயம் பிரசுரமாகியது. அதை இன்று நேற்றைய தேதியிட்டு வெளியிட்டிருக்கிறோம் . கதைத்தொடர்ச்சியில் ஓர் இடக்குழப்பம் வந்ததைச் சிலர் சுட்டிக்காட்டியிருந்தனர். அது இதன் விளைவே

தவறுக்கு வருந்துகிறோம் நன்றி

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–82

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–83
அடுத்த கட்டுரைநேர்காணல்கள் முழுத்தொகுப்பு