நிச்சயமாக?

வாயசைவுக்கு நான் வசனம் எழுதியிருக்கிறேன் – பழசிராஜாவுக்கு. அது எவ்வளவு சள்ளைபிடித்தவேலை என்பதை அறிவேன். இந்த டப்பிங் கலக்கியிருக்கிறார்கள் பையன்கள்.

 

https://www.youtube.com/watch?v=-FEvdKGh4C0

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–30
அடுத்த கட்டுரைஸ்வராஜ்யா, ஜக்கி, இயற்கை எரிவாயு -கடிதங்கள்