சென்னை,நான்,சாரு, மனுஷ் கூடவே அராத்து

 

சாரு நிவேதிதா – தமிழ் விக்கி 

சென்னையில் 7 ஆம்தேதி மாலை நானும் சாரு நிவேதிதாவும் மனுஷ்யபுத்திரனும் அராத்துவும் ஆறு நூல்கள் வெளியீட்டுவிழாவில் பேசுகிறோம். அனைவரும் வருக.  மூன்று பேரையும் ஃ என்று சொல்லலாம் என தோன்றுகிறது என்றார் ஒரு நண்பர். எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்!

 

unnamed

முந்தைய கட்டுரைஇரும்புத்தெய்வத்திற்கு ஒரு பலி
அடுத்த கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 79