ஜெ,
முடிந்தவரை எளிதாக அறிவியலை எழுத முயன்றிருக்கிறேன்.இதைப் பாருங்கள்…
http://solvanam.com/?cat=11
போக வேண்டிய தூரம் நிறைய.
அன்புடன்,
வேணு.
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
நான் தங்கள் நெடுநாள் வாசகன்.என் கட்டுரை ஒன்று தி ஹிண்டு இதழில் வெளிவந்துள்ளது
தங்களுக்கு நேரமிருப்பின் படியுங்கள்.மகிழ்வேன்
http://www.hindu.com/op/2010/11/21/stories/2010112150141200.htm
மிக்க நன்றி
ராமனுஜம்