தற்பிரிந்து அருள்புரி தருமம்

DSC_2043

 

அவள் முழுமையானவள். துயரற்றவள். அனைத்தையும் காண்பவள். கடந்து சென்றவள். அமைந்தவள். அவள் ராமன் மீது சினம் கொள்ளவில்லை என்பதே அவள் ராமனைக் கடந்து விடுகிறாள் என்பதற்கு மிகச் சிறந்த சான்று. இதற்குப் பிறகு அவள் கம்பனில் பேசவே இல்லை. மலர்ந்த முகத்துடன் அனைவருக்கும் அருள் புரியும் பேரரசியாக அவள் இருக்கிறாள். தருமனும் அவ்வாறே. தற்பிரிந்து அருள் புரி தருமம் அவ்வாறுதான் இருக்க முடியும்.

தற்பிரிந்து அருள்புரி தருமம் – அருணாச்சலம் மகராஜன் சொல்வளர்காடு குறித்து

முந்தைய கட்டுரைகருப்புப்பணம் -எதிர்வினைகள்
அடுத்த கட்டுரைஇன்றைய நாத்திகமும் இன்றைய ஆத்திகமும்