கடிதம்கட்டுரை விஷ்ணுபுரம்- அற்புதமான உலகம் November 14, 2016 விஷ்ணுபுரம் வாசித்த பின் ஏற்படும் வெறுமை ,இத்தனை நாட்கள் உடன் வந்த நதியும்,கதைகளும்,பாதமும் எங்கே என்ற எண்ணமும் என்னில் இருந்துகொண்டே இருந்தது. விஷ்ணுபுரம் வாசிப்பனுபவம் -மோனிகா மாறன்