வாசகர் கடிதம் ஈராக் போர் அனுபவங்கள் October 31, 2016 வணக்கம் ஈராக் போர்முனை அனுபவங்கள் என ஈராக் அனுபவங்களை தொடராக எழுதிவருகிறேன் .பதினாறு அத்தியாங்கள் வெளிவந்து விட்டது .இன்னும் சில மட்டுமே மீதி உள்ளன .எனது ப்ளாக் ஐ பாருங்கள் . nanjilhameed.blogspot.com ஷாகுல் ஹமீது