லலிதா ராம் எழுதிய இந்தக்கட்டுரையை சமீபத்தில் நான் வாசித்த நல்ல இசை வரலாற்றுக்கட்டுரைகளில் ஒன்றாகச் சொல்வேன். பொதுவாக இத்தகைய தகவல்கள்தான் புனைவெழுத்தாளனுக்கு மூலப்பொருட்களை அளிக்கின்றன. ஒரு காலகட்டத்தை கண்ணுக்குக் கொண்டு வந்த எழுத்து
அந்த பெயரின் வரலாறு மட்டும்தான் மர்மமாக இருக்கிறது