பிரிவு

இரண்டு நாட்களாகவே சோகமும் அது தந்த சோம்பலுமாகவே இருக்கிறது. இன்னும் நான்கு நாட்கள்தான் இருக்கின்றன; ஷைலஜா பிறந்தகம் செல்லப்போகிறாள் பிரசவத்திற்கு. போகப்போறியா, என கண்களில் சோகம் தேக்கி மௌனமாய் நான் கேட்கவும், அதேமௌனத்துடன் தலையசைத்து ஆமாம் என்றுவிட்டு, போகட்டுமா என மேலும் சோகம் தேக்கி அவள் கேட்பதுமாய் பொழுதுகள் நகர்கின்றன.

http://www.sasariri.com/2010/01/blog-post_28.html

சாதாரணமாக எங்கும் நிகழ்வதுதான். ஆனால் இதை வாசித்தபோது மீண்டும் புன்னகை வந்தது. ’நாம் விரும்பும் ஒருவருக்கு நாம் அளிக்கும் ஆகச்சிறந்த பரிசே அவர் விரும்பும் பாவனைதான்’ [அனல்காற்று]

முந்தைய கட்டுரைஎன் பேட்டி
அடுத்த கட்டுரைதஞ்சை:கடிதம்