ஜெ
இணையத்தில் தேடிக்கொண்டிருந்தபோது இந்த தொகுப்பைக் கண்டேன். உங்கள் இணைய இலக்கியவிமர்சனங்கள் அனைத்தையும் தொகுத்திருக்கிறார். வாசிப்பவர்களுக்கு மிக உதவியான பணி. இத்தகைய வாசகர்கள் ஒரு எழுத்தாளருக்கு, விமர்சகருக்கு இருக்கிறார்கள் என்பதே பெரும் ஊக்கத்தை அளிக்கிறது
ஜெயராமன்
அனைத்து விமர்சனக்கட்டுரைகளும். தொகுதி