கனவுத்தமிழகம்,கோரதெய்வங்கள் -கடிதங்கள்

1

 

அன்பான ஜெயமோகன்

நலமாயுள்ளீர்களா?

.உங்களின் வலைத்தளம் மூலம் உங்கள் செயற்பாடுகளையும் சிந்தனைகளையும் அறிந்துகொள்கிறேன்

இன்று உங்கள் வலைத்தளத்தில் அகோர தெய்வங்களை வணங்குவதுசம்பந்தமாக நீங்கள் எழுதிய  ஒரு கட்டுரை பார்த்தேன்

மிக நல்ல கட்டுரை

அதனை நான் என் முக நூலில் இன்று பதிந்துமுள்ளேன்

அன்புடன்

மௌனகுரு

***

அன்பின் ஜெ..

உங்களிடம் பகிர்ந்து கொண்டேனா எனத் தெரியவில்லை. தென் ஆஃப்பிரிக்காவில் ஒரு அனுபவம்.

http://solvanam.com/?p=45519

இவர்களின் கனவிலும் தமிழகம் இருக்கிறது. மொழி இவர்களோடு போய்விடும். அடுத்த தலைமுறையை, மதம் இணைத்து நிற்கும்.

பாலா

 

 

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 50
அடுத்த கட்டுரைராமனின் நாடு