இம்மாதத்திற்கான சென்னை வெண்முரசு கலந்துரையாடல் வரும் ஞாயிறன்று (11-09-2016) மாலை 4 மணிக்கு துவங்கும்.
முதலாவதாக, “வெண்முரசில் வெகுமக்கள்” என்கிற தலைப்பில் பொதுமக்கள் உளவியல் குறித்து சுநீல் கிருஷ்ணன் பேசுவார்.
அடுத்து, “சொல்வளர்காட்டின் கல்விநிலையங்கள்” என்கிற தலைப்பில் தத்துவங்கள் சார்ந்து அஜிதன் பேசுவார்.
கலந்துரையாடல் நான்கு மணிக்கு துவங்கும்.
வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்..
நேரம்:-
வரும் ஞாயிறு (11-09-2016) மாலை 4:00 மணிமுதல் 08:00 மணி வரை
இடம்:-
SATHYANANDHA YOGA CENTRE,
15/11, SOUTH PERUMAL KOIL, 1ST STREET,
VADAPALANI (NEAR HOTEL SARAVANA BHAVAN – ARCOT ROAD)
Phone No.: 9952965505