கவிதை ஆனால் கொஞ்சம் சப்பட்டை! August 10, 2016 நான்கு வேண்டாம் ஒருகை உண்டா தலையும் இல்லை வாலும் இல்லை இதுவும் தெய்வமா என்று கேட்பவர் கேட்கட்டும் மைல்கல்லே எனக்குக் கண்ணில் நீ மகாலிங்கம் ஆனால் கொஞ்சம் சப்பட்டை. ஞானக்கூத்தன்