நிலம்பூத்து மலர்ந்த நாள்

நிலம் பூத்து ..வெளியீட்டு விழா

 

மலையாளத்தில் என்னுடைய முன்னுரையுடன் வெளிவந்த நாவல் மனோஜ் குரூர் எழுதிய நிலம்பூத்து மலர்ந்த நாள். சங்ககாலப்பின்னணியில்  எழுதப்பட்ட முக்கியமான சிறுநாவல் இது. மலையாளத்தில் குறுகியகாலத்தில் எட்டு பதிப்புகளுக்குமேல் கண்ட புகழ்மிக்க படைப்பு

தமிழில் கே.வி.ஜெயஸ்ரீ மொழியாக்கத்தில் வம்சி பதிப்பக வெளியீடாக வரவுள்ளது. வெளியீட்டுவிழா திருவண்ணாமலையில் 16 ஆம் தேதி நிகழ்கிறது

இடம் சாரோன் பள்ளி வளாகம், திருக்கோயிலூர் சாலை திருவண்ணாமலை

நேரம் மாலை 6 மணி

பங்கேற்பாளர்கள்.

மலையாள எழுத்தாளர் சந்தோஷ் எச்சிக்காணம், விமர்சகர் ந.முருகேசபாண்டியன், எழுத்தாளர் சு.வெங்கடேசன், இசை ஆய்வாளர் நா.மம்முது, மொழிபெயர்ப்பாளர் எம்.ஏ.சுசீலா மற்றும் மனோஜ் குரூர், கே.வி.ஜெயஸ்ரீ

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைநண்பர்களின் நாட்கள்