குமரகுருபரனுக்கு விருது

13413619_1391576790868228_372599603473980680_n

 

கனடாவில் இருந்து அளிக்கப்படும் இலக்கியத்தோட்ட விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. குமரகுருபரன் எழுதிய மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கமுடியாது என்ற தொகுதிக்காக கவிதைக்கான விருதைப்பெற்றிருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள்

 

13407273_1391576814201559_2489482053634144581_n

முந்தைய கட்டுரைஆன்மீகம்,கடவுள், மதம்
அடுத்த கட்டுரைஅசோகமித்திரனுக்கும் ஷோபா சக்திக்கும் விருது