சென்னையில் நண்பர்களுடன்…

076-Venmurasu_Pictures_Meet-075
’குருஜி’ சௌந்தர்

சென்னையில் வரும் 30-4-2016 முதல் மூன்றுநாட்கள் இருப்பேன். சென்னையில் என் நண்பரும் யோகக்கலை ஆசிரியருமான சௌந்தர் அவர்கள் கட்டியிருக்கும் சத்யானந்தா யோகப்பயிற்சி நிலையத்தின் திறப்புவிழா.

சௌந்தர் முன்னரே யோகநிலையம் நடத்திவருகிறார். அங்குதான் வெண்முரசு விமர்சனக்கூட்டம் மாதம்தோறும் நிகழ்ந்து வருகிறது. அதை இப்போது விரிவாக்கிக் கட்டியிருக்கிறார்.

மே மாதம் ஒன்றாம் தேதி யோகநிலையம் திறப்பு. அன்றே அங்கு நண்பர் டாக்டர் சுநீல் கிருஷ்ணன் அவர்களின் ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை நிலையமும் தொடங்கப்படுகிறது.  அன்று மாலை 4.00 மணிக்கு நடைபெறும் வெண்முரசு விவாதக்கூட்டத்தில் நான் கலந்துகொள்கிறேன்.

ஜெ

01.05.2016 அன்று மாலை 4.00 மணிக்கு கீழ்க்காணும் முகவரியில் நடைபெறும் வெண்முரசு கலந்துரையாடலுக்கு வாசகர்களை அன்புடன் அழைக்கிறோம்

SOUNDAR.G

Satyananda Yoga -Chennai

11/15, South Perumal Koil 1st Street

Near Hotel Saravana Bhavan & Murugan Temple

Vadapalani – Chennai- 26

[9952965505]

 

ஆரோக்கிய நிகேதனம் பதிவு

வெண்முரசு கலந்துரையாடல் தளம்

முந்தைய கட்டுரைசத்தியத்தின் குமாரன் – ஜே.சி.குமரப்பா (நிலைத்த பொருளாதாரம் – நூல் வெளியீட்டு விழா)
அடுத்த கட்டுரைதினமலர் 40,மீளும் வாசல்