இன்றைய தினமலர் கட்டுரை ஒரு கற்பிதம். அரசு , தேசம் உருவான வரலாறு , இந்த இந்தியப் பெரு நிலம் ஒருங்கிணைந்து இருப்பதற்கான பண்பாடு தேசியம் அதன் கட்டமைப்பு பிரமிக்க வைக்கிறது. திருநீறு இமயம் முதல் குமரி வரை எத்தனை நூற்றாண்டுகளாக பிணைத்து வைத்துள்ளது என்பது வியக்க வைக்கிறது.
உலகமெங்கும் குடும்பங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் இயக்கங்கள் குழுவாக தான் முன்னேறியுள்ளன.
நீங்கள் கூறும் பேரங்கள், அழுத்தங்கள் நிர்பந்தங்கள் எல்லாம் ஜனநாயகத்தின் சிறந்த வழிமுறைகள்..
இங்கு நல்லவேளையாக இரு பெரும் மாநில கட்சிகள் கொஞ்சம் பரவாயில்லை.
இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி முன்னெடுத்து செல்லும் இயக்கங்கள் வலுப்பெற வேண்டும்.
நடராஜன்