குமரிமாவட்ட உருவாக்கத்தில் பங்குகொண்ட தலைவர்களில் ஒருவரும், தொழிற்சங்க முன்னோடியுமான கொடிக்கால் ஷேக் அப்துல்லா அவர்களைப்பற்றி எழுதப்பட்ட ‘கொடிக்கால் ஷேக் அப்துல்லா படைப்பாளிகளின் பார்வையில்’ என்னும் நூல் நாளை நாகர்கோயிலில் வெளியாகிறது
நாள் 17 -4-2016
நேரம் மாலை 6 மணி
இடம் கஸ்தூரிபாய் மாதர் சங்கம்
கலெக்டர் ஆபீஸ் அருகே
நாகர்கோயில்
தலைமை பொன்னீலன்
நூல் வெளியீடு ஜெயமோகன்
நூல் ஆய்வுரை
ஆ. ஷண்முகையா
எம் எஸ் அலிகான்
நூல் பெற்றுக்கொள்பவர் புதுக்கோட்டை கே எம் ஷெரூப்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு அமீர் அப்பாஸ்