பொம்மைகளின் அரசியல் ஒரு உளவியல் ரீதியாக ஆய்ந்து எழுதிய கட்டுரை. படிமங்கள் மனித மனதை ஆட்கொள்ளும் விளக்கங்கள் அற்புதம்.
இன்று ஒரு காட்சி நினைவில் கொள்வது கடினம் காரணம் பல்வேறு ஊடகங்கள் மூலம்அதிகமாக கண்ணில் படும் காட்சிகள். இதுவே மிக அதிகமாக நாட்டில் தலைவர்கள் பெருக காரணமாக இருப்பதாக தோன்றுகிறது. ஆனாலும் நம்பகமான தலைவர்கள் தொடர்ந்து தட்டுப்பாடாவே இருக்கிறது.
படிமங்கள் உருவாக்கிய மனநிலை மாற கூடிய கல்வி மற்றும் exposure உள்ள இன்றைய உலகில் இளைஞர்களை உள்ளடக்கிய வாக்காளனை அவ்வளவு எளிதாக ஏமாற்ற முடியாத காலம் கனியும்.
நடராஜன்