வெண்முரசு கலந்துரையாடல்- சென்னை

71

அன்புள்ள நண்பர்களுக்கு,

(நண்பர்கள் கவனத்திற்கு, வடபழனி யோகா நிலையத்தில் கட்டிட வேலைகள் நடைபெறுவதால் இந்த மாத கூட்டம் வளசரவாக்கத்தில் உள்ள தனசேகரின் விருந்தினர் இல்லத்தில் நடைபெறுகிறது)

இம்மாதத்திற்கான வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை ) வரும் ஞாயிறு ( 13-03-2016 ) அன்று நடைபெறும். நம் குழும நண்பர்கள் திரு.ரகுராமன் மற்றும் திரு. ஜானகிராமன் ஆகியோர் வெண்முரசு குறித்து உரையாற்றுவர். அதைத்தொடர்ந்து நண்பர்களின் கலந்துரையாடலும் நடைபெறும்.
முகவரி மற்றும் நேரம்:-

91, Rajendran street,
Thituvalluvar Nagar,
Alwarthirunagar,
Chennai -600087

(Land mark:-
வளசரவாக்கம் megamart showroom ஒட்டி வரும் தெருவில் வந்தால் 4th right )

நேரம் மாலை 04:00மணி முதல் 08:00 மணி வரை…

Phone:-
+919952965505

வெண்முரசு வாசகர்களை அன்புடன் அழைக்கிறோம்!!!

 

முந்தைய கட்டுரைமணி -2
அடுத்த கட்டுரைஅறிவியலும் சூழியலும்