நமது மருத்துவம் பற்றி மேலும்..

அன்புள்ள ஜெ,

மருத்துவம்பற்றி நீங்கள் எழுதிவரும் எச்சரிக்கைக் கட்டுரைகளுக்கு இன்னொரு பின்னிணைப்பாக இக்கட்டுரையை வழிமொழிகிறேன்

அரங்கசாமி

http://gpost.blogspot.com/2010/10/5.html

அன்புள்ள அரங்கசாமி,

வருத்தம் தரும் நிகழ்வு. பொதுவாக டாக்டர்களேகூட செகண்ட் ஒப்பினியன் தேடிய பின்னரே கடுமையான சிகிழ்ச்சைக்கு செல்ல வேண்டும் என்பார்கள். உலகம்முழுக்க உள்ள நிகழ்வு இது. இந்தியாவில் அதுவும் பெரிய சிக்கல். டாக்டர்களின் ஈகோ அதை பெரிய குற்றமாகவே எடுத்துக்கொள்ளும். இரண்டாம் கருத்தை நாடினார் என்பதற்காகவே நோயாளிகளை தண்டிக்கும் டாக்டர்களைப்பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரைபிரசுரம்
அடுத்த கட்டுரைஇணைப்புகள்,கடிதங்கள்