தொடர்ந்து வன்கொடுமைகளுக்கு இலக்காகிவரும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான
இன அநீதிகளைக் கண்டித்து தமிழ்க் கவிஞர்கள் ஒருங்கிணைந்து நடத்தும்
கண்டனக் கவிதைப் போராட்டம்.
இன அநீதிகளைக் கண்டித்து தமிழ்க் கவிஞர்கள் ஒருங்கிணைந்து நடத்தும்
கண்டனக் கவிதைப் போராட்டம்.
இடம் :சென்னை மெரீனா கடற்கரையில்,
காந்தி சிலையருகே நாள் : டிசம்பர் – 7, 2008ம்,ஞாயிற்றுக்கிழமை
காந்தி சிலையருகே நாள் : டிசம்பர் – 7, 2008ம்,ஞாயிற்றுக்கிழமை
நேரம் :
காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை,
காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை நூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்கள் ஒன்றுகூடி இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் மனிதப் படுகொலைகளை எதிர்த்து
தங்கள் கவிதைகளைப் பதிவு செய்யவிருக்கின்றனர்.
அனைவரும் கலந்துகொண்டு உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள வாருங்கள்.
சேர்ந்து குரல் கொடுப்போம்.
தங்கள் கவிதைகளைப் பதிவு செய்யவிருக்கின்றனர்.
அனைவரும் கலந்துகொண்டு உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள வாருங்கள்.
சேர்ந்து குரல் கொடுப்போம்.
9841043438, 9884120284, 9952089604
—
leena manimekalai 3,brahathambal street nungambakkam chennai 600034 ph.
9841043438
—
iyyappamadhavan
mobile no : 99520 89604