ஜெ
இக்கட்டுரையை வாசிக்கையில் உங்களுடைய புறப்பாடு ஞாபகம் வருகிறது. [உப்புநீரின் வடிவிலே]
சென்னையில் இருந்தபோது எல்டாம்ஸ் சாலை தேனாம்பேட்டை சிக்னல் அருகே இப்படி கொத்து கொத்தான மனிதர்களை பார்ப்பேன். பார்த்து, பார்வையால் தடவிச் செல்வதோடு சரி.
மங்கை