இணையச்சிக்கல்

இந்த இணையதளத்தை புதிய இடத்துக்கு மாற்றும் முயற்சியில் சிறில் ஈடுபட்டிருக்கிறார். அதையொட்டி பல சிறு சிக்கல்கள் உருவாகியிருந்தன. இணையதளத்தின் வேகமும் முன்பு போல் இல்லை. சரியாகிவிடுமென நினைக்கிறேன்.

நான் சென்ற 19 ஆம் தேதி உத்தப்புரம் சென்றிருந்தேன். அங்கிருந்து மதுரை வழியாக எர்ணாகுளம் சென்று திரிச்சூரில் நான்கு நாள் இருந்து இன்று காலைதான் திரும்பி வந்தேன். மின்னஞ்சல்களைப் பார்க்க முடியவில்லை. இனிமேல்தான் பார்க்க வேண்டும்

இணையதளத்தில் உள்ள சிக்கல்களுக்கு வருந்துகிறேன். விரைவில் சரிசெய்யப்படும்

ஜெ

முந்தைய கட்டுரைவெட்டம் மாணி:கடிதங்கள்
அடுத்த கட்டுரைகண்டனக் கவிதைப் போராட்டம்.