தான்சானியாவில் தேர்தல்- அருண் மதுரா

tanzania

 

ஒரு நாள் எனது நிறுவனத்தின் தலைவர் அழைத்தார். அவர் தான்ஸானியாவில் வாழும் மூன்றாம் தலைமுறை குஜராத்தி. என்றால் கோபித்துக் கொள்வார். சௌராஷ்ட்ரர். தேர்தல் நிகழ்வுகள் கவலையூட்டுகின்றன. எனவே, மனிதவள மேம்பாட்டுத் துறையை அழைத்து, அனவருக்கும் சம்பளத்தை 20 தேதியே கொடுத்து விடு என்று சொன்னார். அதை நீயே அவர்களை அழைத்துச் சொல்லிவிடு என்றார்

 

அருண் மதுரா தான்சானியா பற்றி எழுதிய கட்டுரை

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 29
அடுத்த கட்டுரைசங்கரர் உரை -கடிதம் 8