அனைவரும் வருக!

 

டிசம்பர் 27 ஆம் தேதி கோவை கிக்கானி பள்ளி அரங்கில் நிகழும் விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவுக்கான அழைப்பிதழ். 26 ஆம்தேதி முதல் சந்திப்பு நிகழ்ச்சிகள் நிகழும்.

துறைவன் நாவல் வெளியீடு ஜோ டி குரூஸ்

விருது வழங்குபவர் இயக்குநர் லெனின் ராஜேந்திரன்

தேவதச்சன் ஆவணப்படம் வெளியிடுபவர் இயக்குநர் வெற்றிமாறன்
தேவதச்சன் நூல் வெளியிடுபவர் யுவன் சந்திரசேகர்
வாழ்த்துரை லட்சுமி மணிவண்ணன்
வாழ்த்துரை ஜெயமோகன்
ஏற்புரை தேவதச்சன்

 

in

முந்தைய கட்டுரைதேவதச்சன் ஆங்கிலத்தில்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 3