எழுத்தாளர் ஜெயமோகன் ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாய் எழுதிய “போரும் அமைதியும்” என்கிற நாவலின் மூலம் அவருக்கு உருவான மனநிலையைப் பகிர்ந்து கொண்டார். அந்த நாவல் அவருக்குள் ஏற்படுத்திய வெற்றிடத்தையும் தனிமையையும், வெறுமையையும் சுட்டிக்காட்டி ஒரு நாவல் படித்து முடித்தவுடன் காலத்தின் மிக நீண்ட தனிமையையும் வெற்றிடத்தையும் உருவாக்கிவிக்கிவிட்டிருக்க வேண்டும் மேலும் வாசிக்க:
சிறுகதை பட்டறையும் வல்லின கலை இலக்கிய விழாவும் : ஜெயமோகனுடன் கழிந்த விடுமுறையும் வெறுமையும்
http://bala-balamurugan.blogspot.com/2010/09/blog-post_13.html