விஷ்ணுபுரம் விருது விழா வருகைப்பதிவு

d d 11

நண்பர்களுக்கு

வரும் டிசம்பர் 27 அன்று விஷ்ணுபுரம் விருதுவழங்கும் விழா கோவையில் நிகழ்கிறது. டிசம்பர் 26 அன்றே சந்திப்புகளும் விவாதங்களும் நடக்கும் விழாவிற்கு முன்னரே வந்து தங்க விரும்பும் நண்பர்கள்

http://goo.gl/forms/QxKQSXMgkJ

இந்த பக்கத்தில் தகவல்களைப் பதிவுசெய்தால் ஏற்பாடுகள் செய்வது எளிதாக இருக்கும்

 

விஜய்சூரியன்
[email protected]

9965846999

முந்தைய கட்டுரைஅஞ்சலி : அருண் விஜயராணி
அடுத்த கட்டுரைஉமாகாளி