முன்னுரையியல்

2 (2)

நாஞ்சில்நாடன் சமீபமாக படைப்பூக்கம் மிக்க முன்னுரைகளைத்தான் எழுதுகிறார் என்று அவரது தீவிர வாசகர்கள் சொன்னார்கள். சமீபத்தில் அவரது இந்த முன்னுரையை- பின்னட்டையில் – வாசித்தேன்

2 (1)

‘இலக்கியம் ,மொழி ,நடை, கருத்து என எதைப்பற்றியும் அக்கறைப்படாமல் தோன்றியபடி எழுதப்பட்டது. அப்புறம் படித்துவிட்டு என்னைக் கேட்கக்கூடாது’ என்று அவர் சொல்வதாக அர்த்தம் இல்லை.

‘எதைப்பற்றியும் கவலைப்படாத எழுத்து’ என்னும் புதுவகை அழகியலை மட்டுமே நாஞ்சில் முன்வைக்கிறார் என நான் புரிந்துகொள்கிறேன்

முந்தைய கட்டுரைஇரக்கமின்மைக்கு சொற்களைப் படையலாக்குதல்: திருமாவளவன் கவிதைகள்
அடுத்த கட்டுரைஅட்டப்பாடி, திரிச்சூர்,ஆதிரப்பள்ளி, வால்பாறை