கடிதம்சுட்டிகள் ஊட்டி காவிய முகாம் – அனுபவம் September 7, 2010 அன்புள்ள ஜெ, என் நண்பர் சண்முகநாதன் தன் ஊட்டி சந்திப்பு அனுபவத்தை என் தளத்தில் “சிறப்பு விருந்தினர்” பதிவாக எழுதியிருக்கிறார். உங்கள் பார்வைக்கு. http://www.sasariri.com/2010/09/blog-post_07.html அன்புடன், கிரி http://sasariri.com