குரு நித்யா புகைப்படங்கள்

1

அன்புமிக்க ஆசிரியருக்கு,

தற்செயலாக குரு நித்யாவின் 408 புகைப்படங்கள் அடங்கிய இந்த நெகிழ்ச்சியான தொகுப்பை பார்த்தேன். உங்களுக்கு பகிர வேண்டும் என்று தோன்றியது.

அன்பன்,
அருண்

குரு நித்யா புகைப்படங்கள்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 72
அடுத்த கட்டுரைவிருதும் வசையும்