தீபாவளி பற்றி பல கேள்விகள் இன்று வந்தன. நரகாசுரன் தமிழனா என்பதைப்பற்றி. [தமிழனாக இருந்தால் கண்டிப்பாக கன்யாகுமரி மாவட்டத்துக்காரர்தான். ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்?] பழைய சில கட்டுரைகளை, விவாதங்களை அதற்குப்பதிலாக அளிக்கிறேன்.
கட்டுரை தீபாவளி பழைய கட்டுரைகள்