இன்று, 2-09-10 அன்று மதியம் பன்னிரண்டு மணிக்கு மதுரை ஃபாத்திமா கல்லூரியில் முன்னாள் பேராசிரியை திருமதி எம்.ஏ.சுசீலா அவர்களின் கொடையான அறக்கட்டளைச் சொற்பொழிவு ஒன்றை ஆற்றுகிறேன். பொருள் ‘இன்றைய இலக்கியத்தில்…’
அதன்பின் மாலை ஐந்துமணிக்கு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நண்பர் சுபகுணராஜன் அவர்களின் பொறுப்பில் வெளிவரும் காட்சிப்பிழை என்ற திரைப்பட இதழின் அறிமுக விழாவில் திரைப்படம் பற்றி பேசுகிறேன்
நண்பர்கள் வரலாம்
ஜெ