அறிவிப்புநீலம்நூல் நீலம் October 27, 2015 அன்புள்ள ஜெயமோகன் நீலம் (சாதாரண பதிப்பு) வந்துவிட்டது. அதை http://www.nhm.in/shop/9789384149246.html இந்த சுட்டியில் வாங்கலாம். நீலம் செம்பதிப்பு இன்னும் சில நாள்களில் வந்துவிடும். வந்ததும் சொல்கிறேன். அன்புடன் பிரசன்னா