“நான் இந்தப் பக்கங்களில் கூறியிருக்கும் நிகழ்வுகள் பன்னிரெண்டு, பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்னால், ராணுவ அதிகாரி ஒருவரால் என்னிடம் கூறப்பட்டவை. அவர் நிகழ்வுகளை நேரில் பார்த்தவர்.
என்னிடம் அவர் சொன்னது இது: ‘உன்னால் இந்த உண்மைக் கதையை உலகத்திற்குச் சொல்ல முடியும். என்னால் முடியாது.’ ”
http://kalachuvadu.com/issue-128/page52.asp
பி.ஏ.கிருஷ்ணன் மருதுபாண்டியர் பற்றி எழுதியிருக்கும் இக்கட்டுரை சமீபத்தில் நான் வாசித்த முக்கியமான ஆக்கம்