அன்புள்ள ஜெ,
பேசும் தாய் மொழிக்கும் நம் சிந்தனைக்கும் தொடர்ப்பு இருக்கிறதா என்று பல உலக/பழங்குடி மொழிகளின் அமைப்பை மேற்கோள் காட்டி ஆராயும் இந்த நியூயார்க் டைம்ஸ் கட்டுரை மிகவும் சுவாரசியமாக இருந்தது.
அன்புடன்
சிவா
அன்பு நண்பர் ஜெ,
நலமய் இருப்பீர்கள் என நம்புகிறேன்.
சமீபத்தில் அடூரின் எலிப்பத்தாயம் படம் பார்த்தேன். அது குறித்த எனது பகிர்தல் இங்கே.
http://neydhal.blogspot.com/2010/08/rat-trap.html
—
Regards,
Rajarathnam.S
(http://neydhal.blogspot.com)
ஜெ,
சென்னையில் உள்ள கோயில்களில் சோழர் காலக் கல்வெட்டுகள் சொல்லும் செய்திகள் குறித்து ஆய்வாளர் பிரதீப் பேசியுள்ளதில் கானொளி பத்ரியின் தளத்தில் காணக்கிடைத்தது. http://thoughtsintamil.blogspot.com/2010/08/blog-post_2103.html
வரலாறு/பண்பாட்டில் ஆர்வம் உள்ளவர்களுக்கு அற்புதமான செய்திகளைத்தரும் விதமாக அவரது பேச்சு அமைந்துள்ளது. உங்களுக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன். தன் பேச்சில் பிரதீப் குறிப்பிடும் புத்தகங்கள் தமிழில் கட்டாயம் கொண்டுவர வேண்டியவை!
உங்களுக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன்.
அன்புடன்,
சாணக்கியன்
http://vurathasindanai.blogspot.com/
அன்பு நண்பர் ஜெயமோகன்,
நலமா. எஸ்.ராவின் நாவல் குறித்த எனது சிந்தனைகள் மற்றும் விமர்சனம் எனது வலைப்பூவில் எழுதி உள்ளேன். நேரமிருந்தால் படியுங்கள்.
http://neydhal.blogspot.com/2010/08/blog-post_31.html
—
Regards,
Rajarathnam.S
(http://neydhal.blogspot.com)
je,
http://www.prosebeforehos.com/image-of-the-day/08/24/huxley-vs-orwell-infinite-distraction-or-government-oppression/
ஹக்ஸ்லி, ஆர்வெல் இருவரது பார்வைகளை ஒப்புமை செய்து வந்திருக்கும் ஒரு கார்ட்டூனைப் பாருங்கள். interesting .