சென்னை, வெண்முரசு விவாதச் சந்திப்பு

அக்டோபர் மாத வெண்முரசு (சென்னை ) கலந்துரையாடல் ஞாயிறு (11/10/2015) அன்று நடக்க இருக்கிறது. அடுத்தடுத்த வாரங்களில் நவராத்திரி விடுமுறைகள் வருவதால் பதினொன்றாம் தேதியே முடிவானது.

இம்முறை ராகவ் மற்றும் அஜிதன் ஆகியோர் பேசுவார்கள். தலைப்பை விரைவில் உறுதி செய்வோம் என்பதை இப்போது உறுதி செய்கிறேன்.

முகவரி மற்றும் நேரம்:

SATHYANANDHA YOGA CENTRE,

15/11, SOUTH PERUMAL KOIL, 1ST STREET,

VADAPALANI (NEAR HOTEL SARAVANA BHAVAN – ARCOT ROAD)

Phone No.: 9952965505

Timing:- 4 PM – 8 PM

[வெண்முரசு நாவலின் வாசகர்கள் மட்டும் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி]

முந்தைய கட்டுரைஇந்திரநீலம் நிறைவு
அடுத்த கட்டுரைதேவதச்சன், விஷ்ணுபுரம்விருது: கவிதையின் ஆங்கிலத்தமிழ் பற்றி