ஆவுடையக்கா

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே பிறந்து சுத்த வேதாந்தியாக வாழ்ந்து மறைந்த ஆவுடையக்காள் தமிழகத்தில் கவனிக்கப்படாது போன பெண் கவிஞர். பலவகையிலும் பாரதிக்கு முன்னோடி. கன்னட வசன இயக்கக் கவிஞரான மகாதேவி அக்காவுடன் ஒப்பிடத்தக்கவர். நாட்டார் வழக்கையும் உயர்கவிதையையும் இணைத்தவர்

நெடுங்காலமாக வேதசகாயகுமார் அக்காவைப்பற்றி பேசிக்கொண்டிருந்தார். அக்கா அவர்களின் படைப்புகளை மீண்டும் விரிவாக ஆராய்ந்து ஒரு நலம் பாராட்டு விமர்சனம் மூலம் அவரது சிறந்த கவிதைகளை அடையாளம் காட்டவேண்டுமென்று சொல்வார்

நாஞ்சில்நாடன் சொல்வனம் இதழில் அக்கா பற்றிய அழகிய கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார்

செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் பாடல் திரட்டு

முந்தைய கட்டுரைஜென்,அசலும் நகலும்
அடுத்த கட்டுரைபின்னூட்ட நிறுத்தம்