வெண்முரசு கலந்துரையாடல்

நண்பர்களே,

இந்த வாரம் ஞாயிறு (13/09/2015) நம் செப்டம்பர் மாத வெண்முரசு வாசகர் கலந்துரையாடல் நடக்க இருக்கிறது.

இம்முறை கவிதா ஒரு தலைப்பில் பேசுவார்கள்.

உரையாற்றுபவர்கள் முழு விவரமும் தலைப்பும் பிறகு வெளியிடப்படும்.

முகவரி மற்றும் நேரம்:

SATHYANANDHA YOGA CENTRE,

15/11, SOUTH PERUMAL KOIL, 1ST STREET,

VADAPALANI (NEAR HOTEL SARAVANA BHAVAN – ARCOT ROAD)

Phone No.: 9952965505

Timing:- 4 PM – 8 PM

அனைவரையும் வரவேற்கிறோம்

[வெண்முரசு நாவல் தொடரை வாசிப்பவர்களுக்கு மட்டுமான கலந்துரையாடல் நிகழ்ச்சி இது]

ரகுராமன்

முந்தைய கட்டுரைடிவிட்டர்- ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைமன்மதன் – ஒரு கடிதம்