துளை

மிக அற்புதமான இந்த குறும்படத்தினை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்,வெறும் 2 நிமிடம் 45 வினாடிகள் மட்டும் ஓடும் இப்படம் மனிதனின் எல்லையற்ற ஆசையின் விளைவை அருமையாக பிரதிபலிக்கிறது.

நன்றி,
ப.சுதகார்

முந்தைய கட்டுரைபூவம்பழம்
அடுத்த கட்டுரைஜென்,அசலும் நகலும்