‘வெண்முரசு’ – நூல் எட்டு- காண்டீபம்

வெண்முரசு நாவல் தொடரின் எட்டாவது நாவலாக காண்டீபம் என்னும் தலைப்பில் எழுதிக்கொண்டிருக்கிறேன். செப்டெம்பர் 15 அன்று வெளிவரத்தொடங்கும். அதன் கதைமையம் அர்ஜுனன். அவனுடைய பயணங்கள். எவ்வகை நாவலாக இருக்கும் என இப்போது சொல்லத் தெரியவில்லை. ஆனால் குழந்தைத்தன்மை கொண்ட மிகைகற்பனைகள் நிறைந்த ஒரு நாவலாக அமையவேண்டுமென விரும்புகிறேன்

முந்தைய கட்டுரைமலையுச்சியில்
அடுத்த கட்டுரைரசனையும் பட்டியலும்