விஷ்ணுபுரம் விருது- எஸ்.ராமகிருஷ்ணன் வாழ்த்து

poetry2011

எஸ்.ராமகிருஷ்ணன் அறிமுகம்

என் இலக்கிய ஆசானும் நவீன தமிழ்கவிதையின் தனிப்பெருங்கவியுமான தேவதச்சனுக்கு இந்த ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவதச்சனுக்கு என் மனம் நிரம்பிய பாராட்டுகள்

எஸ். ராமகிருஷ்ணனின் பாராட்டு. அவரது இணையதளத்தில் தேவதச்சன் பற்றி இணையத்தில் கிடைக்கும் அனைத்துச்செய்திகளையும் தொகுத்திருக்கிறார்

முந்தைய கட்டுரைபாரதி தமிழ்ச்சங்கம்- கடிதங்கள் பதில்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 90