இளையராஜா ஒருமுறை சொன்னார், ”எத்தனை பாடல்களில் அவர் என் நெஞ்சை உருகவைத்து மெய்மறக்கச்செய்திருக்கிறார்! அவரது ஒவ்வொரு பாடலும் விலைமதிக்க முடியாத ரத்தினங்கள் அல்லவா? இசைவழியாக நான் எதையாவது அடைந்திருக்கிறேன் என்றால் அதை நான் எம் எஸ் வியின் பாதங்களில் காணிக்கையாக்குகிறேன்
ஷாஜி எழுதி [நான் ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் செய்து உயிர்மையில் முன்பு வெளியான ] கட்டுரை