கேணி இலக்கிய சந்திப்புக்கான களம்
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிறு மாலை 4 மணி
அடுத்த கூட்டம்: ஆகஸ்ட் 8 ஞாயிறு மாலை 4 மணி
பேச்சாளர்: ஷாஜி
இசை ஆய்வாளர், இசை விமர்சகர்
www.shaaji.com
இடம்: 39 அழகிரிசாமி சாலை
கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 78
கிணற்றடியினை நண்பர்கள் சந்தித்து பேசும் வெளியாக பயன்படுத்தலாமே என்ற எண்ணத்தில் கேணி என்ற இலக்கிய சந்திப்பு அமைப்பை நானும் நண்பர் எழுத்தாளர் பாஸ்கர் சக்தியுமாக உருவாக்கியுள்ளோம்.
இதுவரை :
2009: ஜூன் 14: எஸ்.ராமகிருஷ்ணன் ஜூலை 12 பிரபஞ்சன்
ஆகஸ்ட் 13:பாலு மகேந்திரா செப்டம்பர் 13: மகேந்திரன்
அக்டோபர் 11: கி.ராஜநாராயணன். நவம்பர் 8:அசோகமித்திரன்.
டிசம்பர் 13: திலீப்குமார்.
2010: ஜனவரி 10: கவிஞர் சுகுமாரன். பிப்ரவரி 14: ஜெயமோகன் மார்ச் 14: நாஞ்சில் நாடன். ஏப்ரல் 11: தமிழ்ச் செல்வன் மே 9 : பாமா