//சுந்தர ராமசாமியுடனான தன்னுடைய உறவைப் பற்றி, ஜெயமோகன் விரிவாக “நினைவின் நதியில்” என்ற நூலில் எழுதியிருக்கிறார். என்னைப் பொறுத்தவரை அந்நூல் சு.ரா.வுக்குச் செய்யப்பட்ட மிகச் சிறந்த அஞ்சலி ஆகும். அந்தப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தவுடன் படித்து முடித்த பின்னரே என்னால் நிறுத்த முடிந்தது//