ஜூன் 23 அன்று அமெரிக்கா செல்கிறேன். அங்குள்ள நிகழ்ச்சிகளைப்பற்றி பாஸ்டன் பாலாஜி அனுப்பிய செய்தி இது
1. பாஸ்டன் பகுதி வாசகர் சந்திப்பு & ஜெயமோகன் பேச்சு
தேதி: ஜூன் 24 – புதன்கிழமை
நேரம்: 6:30 மாலை
இடம்: Trustee Room in Waltham Public Library
2. நியு யார்க் & நியூ ஜெர்சி சந்திப்பு & ஜெயமோகன் பேச்சு
தேதி: ஜூலை 2 – வியாழன்
நேரம்: 6:30 மாலை
இடம்: Bharat Sevashram Sangha of North America
3490 Route 27, Kendall Park, NJ 08824
அனைவரும் வருக!
அன்புடன்
பாலாஜி
கனடா அமெரிக்கா பயணம் நிரல்
ஜூன் 23 முதல் 26 வரை பாஸ்டன்
ஜூன் 26, 27, 28 (வெள்ளி – ஞாயிறு) – வாஷிங்டன் டிசி
ஜூன் 29, 30 & ஜூலை 1 – நியு ஜெர்சி, நியு யார்க்
ஜூலை 2 & 3 – ஃபிலடெல்ஃபியா, பென்சில்வேனியா
ஜூலை 4 – கனெக்டிகட்
ஜூலை 5 முதல் 10 – டொலீடோ, டெட்ராய்ட், மிச்சிகன், பிட்ஸ்பர்க்
ஜூலை 11,12,13 – ராலே, வடக்கு கரோலினா
ஜூலை 14 முதல் சான் ஃபிரான்சிஸ்கோ